மாதாந்திர நிகழ்ச்சிகள்

திருவிருந்து ஆராதனை

முதல் நாள் (1ஆம் தேதி) காலை 7.00 மணி
முதலாம், மூன்றாம் ஞாயிறு காலை 8.30 மணி

காலை ஆராதனை

இரண்டாம், நான்காம் ஞாயிறு காலை 8.30 மணி

மாலை ஆராதனை

ஞாயிறு மாலை 6.30 மணி

சாட்சி / பாடல் ஆராதனை

ஐந்தாம் ஞாயிறு காலை 8.30 மணி

அம்மன் நகர் ஆராதனை

இரண்டாம் ஞாயிறு மாலை 5.00 மணி

நற்செய்திப்பணி

நான்காம் ஞாயிறு மதியம் 2.30 மணி

குடும்ப ஜெப கூடுகை

செவ்வாய் மாலை 7.00 மணி

பாடகர் குழு பயிற்சி

சனி மாலை 5.30 மணி மற்றும் ஞாயிறு காலை 7.30 மணி

உபவாச ஜெபம்

முதல் வெள்ளி காலை 10.00 – 2.00 மணி வரை

சங்கிலி தொடர் ஜெபம்

இரண்டாம் சனி காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

ஐக்கிய சங்கங்கள்

ஓய்வு நாள் பள்ளி – ஞாயிறு காலை 10.03 மணி
இளம் வாலிபர் சங்கம் – ஞாயிறு காலை 10.30 மணி
வாலிபர் சங்கம் – ஞாயிறு காலை 10.30 மணி
இளம் தம்பதியர் ஐக்கியம் – 2ம் ஞாயிறு காலை 10.30 மணி
ஆண்கள் சங்கம் – 3ம் ஞாயிறு காலை 10.30 மணி
பெண்கள் சங்கம் – ஞாயிறு காலை 10.30 மணி
முதியோர் சங்கம் – 1ம் ஞாயிறு காலை 10.30 மணி